வினா விடை · அறிவியல்
தவளை நீரில் சுவாசிக்க ................ பயன்படுகிறது.
சரியான விடை: (D) தோல்
விளக்கம்: தவளை நீரில் இருக்கும்போது ஈரமான, மெல்லிய தோல் வழியாகச் சுவாசிக்கிறது (தோல் சுவாசம்). நிலத்தில் இருக்கும்போது நுரையீரல்கள் வழியாகவும் சுவாசிக்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்துக / Match List I with List II:<br />பட்டியல் I / List I: (a) அமீபா / Amoeba (b) பாரமீசியம் / Paramecium (c) யூக்ளினா / Euglena (d) பிளாஸ்மோடிய...விடை: 3 4 2 1
- நிலத்தில் மிக வேகமாக ஓடக்கூடிய பறவைவிடை: நெருப்புக்கோழி
- அணுக்கரு உலை வெடிப்பினால் பெருத்த சேதம் ஏற்பட்ட இடம் / The place where much destruction was caused by a nuclear reactor explosion isவிடை: செர்னோபில் / Chernobyl
- நீண்ட தூரம் இடம்பெயரக் கூடிய பூச்சிவிடை: வண்ணத்துப்பூச்சி
- எந்தத் தனிமத்தின் குறைபாட்டினால் இலை மஞ்சளாகிறது? / The yellowing of leaf is caused by the deficiency ofவிடை: இரும்பு / Iron (Fe)
- தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் இருசொற் பெயரிடும் முறையை அறிமுகப்படுத்தியவர்விடை: கரோலஸ் லின்னேயஸ்
- பாக்டீரியோஃபேஜ் என்பது / Bacteriophage is aவிடை: வைரஸ் / Virus
- இயந்திர விமானத்தில் முதன்முதலில் வெற்றிகரமாகப் பறந்தவர்கள்விடை: ரைட் சகோதரர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
