Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

எரிக்சனின் உளசமூக வளர்ச்சிப் படிநிலைகள் எத்தனை?

சரியான விடை: (B) 8
விளக்கம்: எரிக் எரிக்சன் மனித வாழ்நாள் முழுவதையும் எட்டு உளசமூக வளர்ச்சிப் படிநிலைகளாகப் பிரித்தார். ஒவ்வொரு நிலையிலும் நம்பிக்கை–அவநம்பிக்கை போன்ற ஒரு நெருக்கடி தீர்க்கப்பட வேண்டும் என்றார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'உள இயற்பியல்' (Elements of Psychophysics) என்ற நூலை எழுதியவர் யார்?விடை: ஜி.டி. ஃபெக்னர்
  2. தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள முதன்மை மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஏழு
  3. ஜீன் பியாஜே எந்த நாட்டைச் சேர்ந்த அறிஞர்?விடை: சுவிட்சர்லாந்து
  4. சொற்கள், எண்கள், குறியீடுகள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கையாளும் திறன் எந்த வகை நுண்ணறிவைச் சார்ந்தது?விடை: கருத்தியல் நுண்ணறிவு (Abstract)
  5. பியாஜேயின் அறிவுத்திறன் வளர்ச்சி நிலைகளில் முதல் நிலை எது?விடை: புலன் இயக்க நிலை
  6. புலன் தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
  7. வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை (WAIS) வடிவமைத்தவர் யார்?விடை: வெக்ஸ்லர்
  8. நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணிவிடை: அகக்காரணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions