வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
நமக்குள் இருந்து கவனத்தை நிர்ணயிக்கக் காரணமாக அமையும் காரணி
சரியான விடை: (D) அகக்காரணி
விளக்கம்: கவனத்தை நிர்ணயிக்கும் காரணிகள் புறக்காரணிகள் (தூண்டலின் அளவு, நிறம், இயக்கம்) மற்றும் அகக்காரணிகள் (ஆர்வம், தேவை, மனநிலை) என இருவகைப்படும். நமக்குள் இருந்து செயல்படுபவை அகக்காரணிகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- புலன் தூண்டலைத் தவறாகப் புரிந்துகொள்ளுதல்விடை: திரிபுக் காட்சி
- காக்னேயின் கற்றல் படிநிலைக் கோட்பாட்டின்படி கற்றல் வகைகள் எத்தனை?விடை: 8
- சொற்கள், எண்கள், குறியீடுகள், வரைபடங்கள் ஆகியவற்றைக் கையாளும் திறன் எந்த வகை நுண்ணறிவைச் சார்ந்தது?விடை: கருத்தியல் நுண்ணறிவு (Abstract)
- 1890-இல் ‘மனச்சோதனைகளும் அளவிடுதலும்’ (Mental Tests and Measurements) என்ற கட்டுரையை வெளியிட்ட அமெரிக்க உளவியலாளர்விடை: கேட்டல்
- தர்ஸ்டனின் நுண்ணறிவுக் கொள்கையில் உள்ள முதன்மை மனத்திறன்களின் எண்ணிக்கை எத்தனை?விடை: ஏழு
- நுண்ணறிவுப் பரவல் ________ பரவல் ஆகும்.விடை: இயல்நிலை
- எரிக்சனின் உளசமூக வளர்ச்சிப் படிநிலைகள் எத்தனை?விடை: 8
- நாட்டங்கள் (Aptitudes) அடைவுகளாக மாற எது தேவை?விடை: பயிற்சி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
