Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் தருக: 'ஏகுவீர்'

சரியான விடை: (B) வருவீர்
விளக்கம்: ஏகுதல் என்றால் போதல் அல்லது செல்லுதல்; எனவே ஏகுவீர் என்பதன் எதிர்ச்சொல் வருவீர். போவீர், செல்வீர் என்பவை ஏகுவீர் என்பதன் ஒத்த பொருள் சொற்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதிர்ச்சொல் தருக: 'தினை'விடை: பனை
  2. விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அறிஞர் என்றால் அண்ணாவைத்தான் குறிக்கும்'விடை: அறிஞர் என்றால் யாரைக் குறிக்கும்?
  3. எதிர்ச்சொல் தருக: 'பொன்மொழி'விடை: புன்மொழி
  4. பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: என் வீட்டில் அறைகள் சிறியனவாய் உள்ளன
  5. எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'விடை: நல்லார்
  6. சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குக.விடை: நலம் என்னும் சொல் விரிந்த பொருளைத் தரும்
  7. எதிர்ச்சொல் தருக: 'எந்தை'விடை: நுந்தை
  8. சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க.விடை: துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions