வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: 'அல்லார்'
சரியான விடை: (D) நல்லார்
விளக்கம்: அல்லார் என்பது நற்பண்பு இல்லாதவர் அல்லது தீயவர் எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் நல்லார். இதுபோலவே 'தீயார்' என்பதற்கும் 'நல்லார்' எதிர்ச்சொல்லாக அமையும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 90. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: 'எந்தை'விடை: நுந்தை
- எதிர்ச்சொல் தருக: 'பொன்மொழி'விடை: புன்மொழி
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: 'மதியாதார் முற்றம்'விடை: எதை மிதியாமை கோடி பெறும்?
- எதிர்ச்சொல் தருக: 'தினை'விடை: பனை
- 'Niece' என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தவறான தமிழ்ச் சொல்லைத் தேர்க.விடை: மருமகன்
- எதிர்ச்சொல் தருக: 'ஏகுவீர்'விடை: வருவீர்
- தவறான இணையைத் தேர்க.விடை: Ancestor – கலைஞர்
- விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு: 'அறிஞர் என்றால் அண்ணாவைத்தான் குறிக்கும்'விடை: அறிஞர் என்றால் யாரைக் குறிக்கும்?
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
