வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘நீட்டல்’ (தலைமுடி)
சரியான விடை: (D) மழித்தல்
விளக்கம்: முடியை நீள வளர்த்தல் 'நீட்டல்', முழுவதும் நீக்குதல் 'மழித்தல்'; எனவே இவை எதிர்ச்சொற்கள். 'மழித்தலும் நீட்டலும் வேண்டா' என்று திருக்குறள் 280 கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 87. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு தருக: ‘கைக்கொளல்’விடை: வேற்றுமைத்தொகை
- ‘உற்றான்’ இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: உறு
- இலக்கணக் குறிப்பு தருக: ‘மதிவிளக்கு’விடை: உருவகம்
- தொல்காப்பியம் கூறும் வண்ணங்களின் எண்ணிக்கைவிடை: 20
- ஓரெழுத்து ஒருமொழிக்குரிய பொருளைத் தேர்க: ‘சோ’விடை: மதில்
- ‘தெருள்’ – எதிர்ச்சொல் தருக.விடை: மருள்
- ‘உண்மை’ பெயர்ச் சொல்லின் வகை அறிக.விடை: பண்புப்பெயர்
- திருவிளையாடல் புராணத்தைத் தமிழில் இயற்றியவர் / Who wrote Tiruvilaiyadal Puranam in Tamil?விடை: பரஞ்சோதி முனிவர் /Paranjothi Munivar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
