வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘நுண்மை’
சரியான விடை: (A) பருமை
விளக்கம்: ‘நுண்மை’ என்பது மிகச் சிறியது, நுட்பமானது எனப் பொருள்படும்; அதன் எதிர்ச்சொல் ‘பருமை’ (பெரியது, தடித்தது). நுண்ணுயிர் × பேருயிர் என்பதும் இதே வகை எதிர்ப்பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 65. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விடைக்கேற்ற வினாவைத் தேர்க: “சான்றோர்க்கு விளக்காவது பொய் கூறாமையே ஆகும்”விடை: சான்றோர்க்கு விளக்காவது எது?
- எதிர்ச்சொல் தருக: ‘சஞ்சலம்’விடை: துணிவு
- எதிர்ச்சொல் தருக: ‘ஒறுப்பு’விடை: மன்னிப்பு
- எதிர்ச்சொல் தருக: ‘பெருகி’விடை: அருகி
- பிறமொழிச் சொற்களை நீக்கிய வாக்கியத்தைத் தேர்வு செய்க.விடை: கல்வி அமைச்சர் நன்றாகப் பேசினார்.
- ‘பள்ளு’ இலக்கியம் எந்த நில மக்களின் வாழ்வைக் கூறுகிறது?விடை: மருதம்
- சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் ஆக்குக.விடை: உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?
- ‘காயமே இது பொய்யடா – வெறும் காற்றடைத்த பையடா’ என்ற உவமையால் பெறப்படும் பொருள் யாது?விடை: நிலையாமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
