வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்ச்சொல் தருக: ‘சான்றோர்’
சரியான விடை: (A) புல்லர்
விளக்கம்: சான்றோர் என்பதற்கு எதிர்ச்சொல் புல்லர் (கீழ்மக்கள், கயவர்). ஆன்றோர், உயர்ந்தோர், மேலோர் ஆகியவை சான்றோர் என்பதற்கு இணையான பொருள் தரும் சொற்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்ச்சொல் தருக: 'அண்டி'விடை: விலகி
- எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’விடை: குவிதல்
- எதிர்ச்சொல் தருக: 'இன்சொல்'விடை: வன்சொல்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: இளமாறன் கையற்றுக் கதறிக் கலங்கினார்
- பிரித்து எழுதுக: 'மனத்தவம்'விடை: மனம் + தவம்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்
- பிரித்து எழுதுக: 'சேவடி'விடை: செம்மை + அடி
- வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்கவிடை: கந்தன் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
