Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் தருக: ‘மலர்தல்’

சரியான விடை: (D) குவிதல்
விளக்கம்: மலர்தல் என்பது பூ விரிதல்; அதற்கு எதிர்ச்சொல் குவிதல் (மூடுதல்). விரிதல் என்பது மலர்தல் என்பதற்கு இணையான பொருள் தரும் சொல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எதிர்ச்சொல் தருக: ‘சான்றோர்’விடை: புல்லர்
  2. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: இளமாறன் கையற்றுக் கதறிக் கலங்கினார்
  3. எதிர்ச்சொல் தருக: 'அண்டி'விடை: விலகி
  4. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: கல்விச் செல்வத்தைப் போற்றாதவர் இலர்
  5. எதிர்ச்சொல் தருக: 'இன்சொல்'விடை: வன்சொல்
  6. வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தைத் தேர்கவிடை: கந்தன் நெற்றியில் திருநீறு அணிந்திருந்தான்
  7. பிரித்து எழுதுக: 'மனத்தவம்'விடை: மனம் + தவம்
  8. ஒருமை பன்மைப் பிழை இல்லாத தொடரைத் தேர்கவிடை: பாம்புக்குக் கண்ணே காதாக உதவுகின்றது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions