Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எதிர்ச்சொல் தருக: 'வந்தனன்'

சரியான விடை: (A) சென்றனன்
விளக்கம்: 'வந்தனன்' என்பதன் பொருள் வந்தான்; அதன் எதிர்ச்சொல் 'சென்றனன்' (சென்றான்). 'அன்' என்பது ஆண்பால் வினைமுற்று விகுதி.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'கிணற்றுத் தவளை போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: அறியாமை
  2. 'பசுத்தோல் போர்த்திய புலி போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வஞ்சகம்
  3. 'பவளம் போலச் செவ்வாய்' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வண்ணம்
  4. 'தந்தை பெரியார் மறைந்தார்' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: செய்தி வாக்கியம்
  5. 'குடத்திலிட்ட விளக்கு போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள்விடை: அடக்கம்
  6. 'அனைவரும் தாய்மொழியைப் போற்றுக' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: கட்டளை வாக்கியம்
  7. 'புனையா ஓவியம் போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: தீட்டப்படாத ஓவியம்
  8. 'அஜந்தா ஓவியங்கள் மிக அழகாக உள்ளன' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: செய்தி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions