வினா விடை · பொதுத் தமிழ்
'கிணற்றுத் தவளை போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (D) அறியாமை
விளக்கம்: கிணற்றுக்குள் வாழும் தவளை வெளியுலகம் பற்றி அறியாதது போல, குறுகிய அறிவுடன் இருப்பதை இவ்வுவமை குறிக்கிறது. எனவே இது அறியாமையை விளக்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 75. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பவளம் போலச் செவ்வாய்' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வண்ணம்
- எதிர்ச்சொல் தருக: 'வந்தனன்'விடை: சென்றனன்
- 'குடத்திலிட்ட விளக்கு போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருள்விடை: அடக்கம்
- 'பசுத்தோல் போர்த்திய புலி போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: வஞ்சகம்
- 'புனையா ஓவியம் போல' – இவ்வுவமையால் விளக்கப்பெறும் பொருத்தமான பொருளைத் தேர்ந்தெடுக்க.விடை: தீட்டப்படாத ஓவியம்
- 'தந்தை பெரியார் மறைந்தார்' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: செய்தி வாக்கியம்
- 'அனைவரும் தாய்மொழியைப் போற்றுக' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: கட்டளை வாக்கியம்
- 'அஜந்தா ஓவியங்கள் மிக அழகாக உள்ளன' – எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.விடை: செய்தி வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
