வினா விடை · பொதுத் தமிழ்
எதிர்சொல் தருக: ‘இணங்கு’
சரியான விடை: (C) பிணங்கு
விளக்கம்: ‘இணங்கு’ என்பது ஒத்துப்போதல்; அதன் எதிர்சொல் ‘பிணங்கு’ (மாறுபடு, ஊடு). ‘பிணக்கு’ என்பது பெயர்ச்சொல் வடிவம் என்பதால் வினைச்சொல்லுக்கு இணையான எதிர்சொல் பிணங்கு ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எதிர்சொல் தருக: ‘அபகாரம்’விடை: உபகாரம்
- எதிர்சொல் தருக: ‘இலர்’விடை: உளர்
- எதிர்சொல் தருக: ‘விரி’விடை: தொகை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: உளுவை – உழுவைவிடை: ஒரு வகை மீன் – புலி
- எதிர்சொல் தருக: ‘செறுவார்’விடை: நண்பர்
- ‘தோற்றான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: தோல்
- பெரும்பொழுதுகளைச் சரியான வரிசையில் அமைக்க / Arrange the Perumpozhudhugal in the correct orderவிடை: கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் / Kar, Koothir, Munpani, Pinpani, Ilavenil, Muduvenil
- ‘வெகுளி’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: வெகுள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
