வினா விடை · பொதுத் தமிழ்
‘தோற்றான்’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.
சரியான விடை: (B) தோல்
விளக்கம்: ‘தோற்றான்’ என்ற சொல் ‘தோல்’ (தோற்றுப்போ) என்ற வேர்ச்சொல்லிலிருந்து பிறந்தது: தோல் + ற் + ஆன். தோல் என்ற வேரிலிருந்தே ‘தோல்வி’ என்ற தொழிற்பெயரும் வருகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 83. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: உளுவை – உழுவைவிடை: ஒரு வகை மீன் – புலி
- ‘வெகுளி’ இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.விடை: வெகுள்
- எதிர்சொல் தருக: ‘இலர்’விடை: உளர்
- ‘கவலை’ – இச்சொல்லின் வேர்ச்சொல்லைக் காண்க.விடை: கவல்
- எதிர்சொல் தருக: ‘இணங்கு’விடை: பிணங்கு
- ‘விடு’ என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைத் தருக.விடை: விட்டவன்
- எதிர்சொல் தருக: ‘அபகாரம்’விடை: உபகாரம்
- ‘கேள்’ என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்குக.விடை: கேட்டவன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
