வினா விடை · அரசியல் அறிவியல்
எத்தனை வகையான நீதிப்பேராணைகள் உள்ளன? / How many types of writs are provided in the Constitution?
சரியான விடை: (B) 5 வகை / 5 types
விளக்கம்: அரசியலமைப்பு ஐந்து நீதிப்பேராணைகளை வழங்குகிறது: ஆட்கொணர்வு, செயலுறுத்தல், தடையுறுத்தல், நெறிமுறைக் கேட்பு, தகுதிமுறை வினவல். உச்ச நீதிமன்றம் விதி 32, உயர் நீதிமன்றங்கள் விதி 226-இன் கீழ் இவற்றைப் பிறப்பிக்கின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஒரு கீழ் நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்கில் தன் அதிகார வரம்பை மீறிச் செயல்படாமல் தடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பிக்கும் நீதிப்பேராணை / A writ from a higher court ordering a lower court...விடை: தடையுறுத்தும் நீதிப்பேராணை / Writ of Prohibition
- மக்களவையின் பொதுச் செயலரை நியமிப்பவர் / Who appoints the Secretary General of the Lok Sabha?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) / Speaker
- இந்திய அரசியலமைப்பின் எந்தப் பகுதி அவசரநிலை வகைமுறைகள் பற்றி விளக்குகிறது? / Which Part of the Constitution of India deals with the Emergency Provisions?விடை: பகுதி XVIII /Part XVIII
- 73-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பொருந்தாத மாநிலங்கள் / The 73rd Amendment is not applicable to the states ofவிடை: நாகாலாந்து மற்றும் மிசோரம் / Nagaland and Mizoram
- இந்தியக் குடியரசுத் தலைவருக்கான குறைந்தபட்ச வயது / The minimum age for the President of India isவிடை: 35
- இறையாண்மை என்பது / Sovereignty meansவிடை: அரசின் உயர்ந்த அதிகாரம் / Supreme power of the State
- 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளைத் தொழிற்சாலை, சுரங்கப் பணிகளில் அமர்த்துவதைத் தடை செய்யும் விதி / Which Article prohibits the employment of children below 14 years in any factory or m...விடை: விதி 24 /Article 24
- இந்தியத் தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) குடியரசுத் தலைவர் எந்த விதியின் கீழ் நியமிக்கிறார்? / The Attorney General of India is appointed by the President under Articleவிடை: விதி 76 / Article 76
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
