Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அரசியல் அறிவியல்

இந்தியத் தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) குடியரசுத் தலைவர் எந்த விதியின் கீழ் நியமிக்கிறார்? / The Attorney General of India is appointed by the President under Article

சரியான விடை: (C) விதி 76 / Article 76
விளக்கம்: விதி 76-இன் கீழ் குடியரசுத் தலைவர் இந்தியத் தலைமை வழக்கறிஞரை (அட்டர்னி ஜெனரல்) நியமிக்கிறார். மாநில அட்வகேட் ஜெனரல் விதி 165-இன் கீழ் ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அரசியல் அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இறையாண்மை என்பது / Sovereignty meansவிடை: அரசின் உயர்ந்த அதிகாரம் / Supreme power of the State
  2. மக்களவையின் முதல் துணைத் தலைவர் (துணை சபாநாயகர்) / Who was the first Deputy Speaker of the Lok Sabha?விடை: எம். ஏ. அய்யங்கார் / M. A. Ayyangar
  3. 73-ஆவது அரசியலமைப்புத் திருத்தம் பொருந்தாத மாநிலங்கள் / The 73rd Amendment is not applicable to the states ofவிடை: நாகாலாந்து மற்றும் மிசோரம் / Nagaland and Mizoram
  4. நாடாளுமன்றத்தில் முதன்முதலாக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட ஆண்டு / In which year was a no-confidence motion moved in Parliament for the first time?விடை: 1963
  5. மக்களவையின் பொதுச் செயலரை நியமிப்பவர் / Who appoints the Secretary General of the Lok Sabha?விடை: மக்களவைத் தலைவர் (சபாநாயகர்) / Speaker
  6. பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் நிதிக்காக அதிகம் சார்ந்திருப்பது / Panchayati Raj institutions depend for funds mainly onவிடை: அரசாங்க நிதி / Government grants
  7. எத்தனை வகையான நீதிப்பேராணைகள் உள்ளன? / How many types of writs are provided in the Constitution?விடை: 5 வகை / 5 types
  8. மாநில சட்டமன்ற மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை எதற்குக் கீழ் குறையக் கூடாது? / The strength of a State Legislative Council shall not be less thanவிடை: 40
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions