Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது குமரகுருபரர் இயற்றிய நூல் இல்லை?

சரியான விடை: (D) காவடிச் சிந்து
விளக்கம்: காவடிச்சிந்தை இயற்றியவர் அண்ணாமலை ரெட்டியார்; கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம் ஆகியவை குமரகுருபரர் நூல்கள். காவடிச்சிந்து கழுகுமலை முருகனைப் போற்றுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: குமரகுருபரர்
  2. சோழ மன்னன் எதனைக் காக்கத் தன் தசையை அளித்தான் என முத்தொள்ளாயிரம் கூறுகிறது?விடை: புறா
  3. நவமணிகளில் சேராதது எது?விடை: பொன்
  4. செயப்பாட்டு வினைத் தொடரைக் கண்டறியவும்:விடை: குயில் பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது.
  5. ‘Whit’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மிகச்சிறிய அளவு
  6. பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் ‘குமரி’ என்ற பெயர் பெற்ற மூலிகை எது?விடை: கற்றாழை
  7. ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: ஆல் – ஆள் – ஆழ்விடை: ஆலமரம் – மனிதன் – மூழ்கு
  8. ‘நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions