வினா விடை · பொதுத் தமிழ்
சோழ மன்னன் எதனைக் காக்கத் தன் தசையை அளித்தான் என முத்தொள்ளாயிரம் கூறுகிறது?
சரியான விடை: (B) புறா
விளக்கம்: புறாவைக் காக்கத் தன் தசையை அரிந்து கொடுத்த சிபி மன்னனின் மரபில் வந்தவர் சோழர் என முத்தொள்ளாயிரம் சோழனைப் புகழ்கிறது. முத்தொள்ளாயிரம் சேர, சோழ, பாண்டியர் மூவேந்தரையும் பாடும் நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 50. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எது குமரகுருபரர் இயற்றிய நூல் இல்லை?விடை: காவடிச் சிந்து
- ‘முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்’ என்ற நூலை எழுதியவர் யார்?விடை: குமரகுருபரர்
- நவமணிகளில் சேராதது எது?விடை: பொன்
- செயப்பாட்டு வினைத் தொடரைக் கண்டறியவும்:விடை: குயில் பாட்டு பாரதியாரால் பாடப்பட்டது.
- ‘Whit’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: மிகச்சிறிய அளவு
- பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்குவதால் ‘குமரி’ என்ற பெயர் பெற்ற மூலிகை எது?விடை: கற்றாழை
- ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தருக: ஆல் – ஆள் – ஆழ்விடை: ஆலமரம் – மனிதன் – மூழ்கு
- ‘நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய’ – இதில் அமைந்துள்ள எதுகை வகை எது?விடை: ஒரூஉ எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
