Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது செய்தி வாக்கியம் இல்லை?

சரியான விடை: (C) மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக
விளக்கம்: ‘மாணவர்கள் சீருடையில் பள்ளிக்கு வருக’ என்பது வியங்கோள் வினைமுற்றால் முடியும் விழைவு (கட்டளை) வாக்கியம் என்பதால் அது செய்தி வாக்கியம் அன்று. ஒரு செய்தியைத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘நாடி’ என்னும் வினையெச்சச் சொல்லின் வினைமுற்று வடிவம் எது?விடை: நாடினான்
  2. ‘மதிமன்னும் மாயவன் வாள்முகம் ஒக்கும் / கதிர்சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்’ – இவ்வடிகளில் அமைந்துள்ள தொடைகளின் அடிப்படையில் சரியான கூற்று எது?விடை: அடி எதுகையும் அடி இயைபும் வந்துள்ளன
  3. கூற்று (A): ‘ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!’ என்பது உணர்ச்சி வாக்கியம் ஆகும். காரணம் (R): மகிழ்ச்சி, துன்பம், வியப்பு முதலிய உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வா...விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
  4. பொருந்தாத இணையைக் கண்டறிகவிடை: வீறு – விளக்கு
  5. ‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல’ – இக்குறளில் அடி எதுகையாக அமைந்த சொற்கள் எவை?விடை: அறத்தான் – புறத்த
  6. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
  7. பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை; பட்டி...விடை: ஆ இ ஈ அ
  8. ‘மறவன்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: குடிப்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions