Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பட்டியல் I ஐப் பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு: பட்டியல் I (சொல்): 1. பொலம் 2. வேரல் 3. நொய்மை 4. செந்தண்மை; பட்டியல் II (பொருள்): அ. இரக்கம் ஆ. அழகு இ. மூங்கில் ஈ. மென்மை

சரியான விடை: (C) ஆ இ ஈ அ
விளக்கம்: பொலம் என்பது அழகு (பொன்), வேரல் என்பது மூங்கில், நொய்மை என்பது மென்மை, செந்தண்மை என்பது இரக்கம் (அருள்) எனப் பொருள்படும். ‘அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்’ என்பது திருக்குறள் (30).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 20. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘மறவன்’ – பெயர்ச்சொல்லின் வகை அறிகவிடை: குடிப்பெயர்
  2. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறிகவிடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
  3. ஓரெழுத்து ஒருமொழியைப் பொருளுடன் கூறுக: ‘சே’விடை: எருது
  4. ‘அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் புறத்த புகழும் இல’ – இக்குறளில் அடி எதுகையாக அமைந்த சொற்கள் எவை?விடை: அறத்தான் – புறத்த
  5. அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்கவிடை: மாடம், மீமிசை, முன்னாள், மேனாள்
  6. கூற்று (A): ‘ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!’ என்பது உணர்ச்சி வாக்கியம் ஆகும். காரணம் (R): மகிழ்ச்சி, துன்பம், வியப்பு முதலிய உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வா...விடை: (A), (R) இரண்டும் சரி; மேலும் (R), (A)-க்குச் சரியான விளக்கம்
  7. அகர வரிசைப்படுத்துகவிடை: சங்கு, சாவி, சீரகம், சேவல், சொல்
  8. ‘நாடி’ என்னும் வினையெச்சச் சொல்லின் வினைமுற்று வடிவம் எது?விடை: நாடினான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions