வினா விடை · பொதுத் தமிழ்
எது தவறான இணை?
சரியான விடை: (A) கோழி – கூவும்
விளக்கம்: மரபுப்படி கோழி கொக்கரிக்கும், சேவல் கூவும்; எனவே 'கோழி – கூவும்' தவறான இணை. புறா குனுகும், பூனை சீறும், கூகை (ஆந்தை) குழறும் என்பவை சரியான மரபுகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘அறியாமை’விடை: அறி + ய் + ஆ + மை
- “ஆயகாலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன்...” – இத்தொடரால் குறிக்கப்படுபவர்விடை: குகன்
- பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்களின் எண்ணிக்கைவிடை: பதினொன்று
- ‘கோதண்டம்’ எனும் வில்லேந்திய வீரன் யார்?விடை: இராமன்
- “இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” – இக்குறளில் அமைந்த எதுகை எவ்வகையைச் சார்ந்தது?விடை: கீழ்க்கதுவாய் எதுகை
- ‘திருவள்ளுவர் தோன்றியிராவிட்டால், தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது’ – யாருடைய கூற்று?விடை: கி.ஆ.பெ. விசுவநாதம்
- உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
- ‘நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்’ எனும் தேவாரப் பாடல் எந்தக் கவிஞரின் விடுதலைப் பாடல்களுக்கு முன்னோடி?விடை: பாரதியார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
