வினா விடை · பொதுத் தமிழ்
பதினெண்கீழ்க்கணக்கில் இடம்பெற்றுள்ள அறநூல்களின் எண்ணிக்கை
சரியான விடை: (B) பதினொன்று
விளக்கம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஒன்று (களவழி நாற்பது). திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை முதலியவை அறநூல்களுள் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்” – இக்குறளில் அமைந்த எதுகை எவ்வகையைச் சார்ந்தது?விடை: கீழ்க்கதுவாய் எதுகை
- பகுபத உறுப்பிலக்கணப்படி பிரித்தெழுதுக: ‘அறியாமை’விடை: அறி + ய் + ஆ + மை
- உமையம்மையால் ஞானப்பால் ஊட்டப்பட்டவர்விடை: திருஞானசம்பந்தர்
- எது தவறான இணை?விடை: கோழி – கூவும்
- தேவநேயப் பாவாணர் தமிழன்னைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இறுதியாக சொற்பொழிவு நிகழ்த்திய இடம் எது?விடை: மதுரை
- “ஆயகாலையின் ஆயிரம் அம்பிக்கு நாயகன்...” – இத்தொடரால் குறிக்கப்படுபவர்விடை: குகன்
- “வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்” என்று விருந்தோம்பலைச் சிறப்பிக்கும் கீழ்க்கணக்கு நூல்விடை: திரிகடுகம்
- ‘கோதண்டம்’ எனும் வில்லேந்திய வீரன் யார்?விடை: இராமன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
