Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?

சரியான விடை: (A) அழகு
விளக்கம்: அழகு என்பதில் இறுதி ‘கு’வுக்கு முன் உயிர்மெய் ‘ழ’ வருவதால் இது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம். ஆறு நெடில்தொடர், பாக்கு வன்தொடர், அஃது ஆய்தத்தொடர்க் குற்றியலுகரங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. எது தவறான இணை? (பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு)விடை: மனத்தில் - மனதில்
2. எது திரிசொல் அல்ல?விடை: ஞாயிறு
3. பொருத்துக (இனியவை நாற்பது):
பட்டியல் I – பட்டியல் II
a) குழவி – 1) கல்வி இனிதே
b) கழறும் அவையஞ்சான் – 2) பிணியின்றி வாழ்தல் இனிதே
c) சலவரைச் – 3) வாய்மொழி போற்ற...விடை: 2 1 4 3
4. “தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும் படித்தால்” – இப்பாடல் சிறப்பிக்கும் நூல்?விடை: திருக்குறள்
5. திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறை?விடை: 10
6. ஆலமரங்களின் தொகுப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?விடை: ஆலங்காடு
7. தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டும் என விரும்பியவர்?விடை: ஜி.யு. போப்
8. ‘புள்ளிக் கலாப மயிற்பாகன்’ என்று குறிக்கப்படுபவர் யார்?விடை: முருகன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions