வினா விடை · பொதுத் தமிழ்
திருமந்திரம் சைவத்திருமுறைகளில் எத்தனையாவது திருமுறை?
சரியான விடை: (C) 10
விளக்கம்: திருமூலர் இயற்றிய திருமந்திரம் பன்னிரு சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். இது மூவாயிரம் பாடல்களைக் கொண்டதால் ‘தமிழ் மூவாயிரம்’ எனவும் அழைக்கப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 96. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தம் கல்லறையில் ‘இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக்கொண்டிருக்கிறான்’ என எழுத வேண்டும் என விரும்பியவர்?விடை: ஜி.யு. போப்
- பொருத்துக (இனியவை நாற்பது):
பட்டியல் I – பட்டியல் II
a) குழவி – 1) கல்வி இனிதே
b) கழறும் அவையஞ்சான் – 2) பிணியின்றி வாழ்தல் இனிதே
c) சலவரைச் – 3) வாய்மொழி போற்ற...விடை: 2 1 4 3
- பொருத்துக (மன்னர்களின் சிறப்புப் பெயர்கள்):
பட்டியல் I – பட்டியல் II
a) வானவன் – 1) சேரன்
b) சென்னி – 2) சோழன்
c) மாறன் – 3) பாண்டியன்விடை: 1 2 3
- எது தவறான இணை? (பேச்சு வழக்கு – எழுத்து வழக்கு)விடை: மனத்தில் - மனதில்
- பொருத்துக (திருவிளையாடற் புராணம் – படலங்களின் எண்ணிக்கை):
பட்டியல் I – பட்டியல் II
a) மதுரைக் காண்டம் – 1) 18
b) கூடற் காண்டம் – 2) 30
c) திருவாலவாய்க் காண்டம்...விடை: 1 2 3
- எது உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்?விடை: அழகு
- “ஆய்ந்த நாவலன் போய்விழுந் தாழ்ந்தனன் அவனைக்
காய்ந்த நாவலன் இம்மெனத் திருவுருக் கரந்தான்” – இதில் ஆய்ந்த நாவலன், காய்ந்த நாவலன் முறையே?விடை: நக்கீரன், இறைவன்
- எது திரிசொல் அல்ல?விடை: ஞாயிறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups