வினா விடை · பொதுத் தமிழ்
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறியவும்: 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது'
சரியான விடை: (B) எதிர்மறை வாக்கியம்
விளக்கம்: 'தின்னாது' என மறுப்புப் பொருளில் முடிவதால் இது எதிர்மறை வாக்கியம். 'தின்னும்' என முடிந்தால் உடன்பாட்டு வாக்கியம் ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'முருகனின் அவதாரம்' என்று அழைக்கப்படுபவர்விடை: சம்பந்தர்
- அமைப்பின் அடிப்படையில் எவ்வகை வாக்கியம் என அறியவும்: 'பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்'விடை: தனி வாக்கியம்
- பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: 'தாமரை'விடை: பொருட்பெயர்
- உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்'விடை: உள்ள ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
- 'இருட்டறையில் உள்ளதடா உலகம்' என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
- 'புளியம்பழமும் ஓடும் போல' – இவ்வுவமை உணர்த்தும் பொருள்விடை: ஒட்டாமை
- 'இந்திரவிழா' நடைபெற்ற ஊர்விடை: பூம்புகார்
- 'மெய்ஞ்ஞானம்' – அலகிட்டு வாய்ப்பாடு காணவும்:விடை: தேமாங்காய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
