Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பெயர்ச்சொல்லின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்: 'தாமரை'

சரியான விடை: (D) பொருட்பெயர்
விளக்கம்: தாமரை என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் பொருட்பெயர். பெயர்ச்சொல் பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'இருட்டறையில் உள்ளதடா உலகம்' என்று பாடியவர்விடை: பாரதிதாசன்
  2. 'முருகனின் அவதாரம்' என்று அழைக்கப்படுபவர்விடை: சம்பந்தர்
  3. 'இந்திரவிழா' நடைபெற்ற ஊர்விடை: பூம்புகார்
  4. எவ்வகை வாக்கியம் எனக் கண்டறியவும்: 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது'விடை: எதிர்மறை வாக்கியம்
  5. சரியான பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'எருத்தம்'விடை: கழுத்து
  6. அமைப்பின் அடிப்படையில் எவ்வகை வாக்கியம் என அறியவும்: 'பாரதிதாசன் தமிழ் உணர்வை வளர்த்தார்'விடை: தனி வாக்கியம்
  7. 'உண்' என்ற வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயர் வடிவம்:விடை: உண்பானை
  8. உவமையால் விளக்கப்பெறும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்: 'வெள்ளத் தனைய மலர்நீட்டம்'விடை: உள்ள ஊக்கத்திற்கு ஏற்ற உயர்வு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions