வினா விடை · அறிவியல்
எவ்விதப் பருப்பொருள் ஊடகமும் இன்றி வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரவும் முறை / Transfer of heat without the help of any material medium is called
சரியான விடை: (C) வெப்பக் கதிர்வீச்சு / Radiation
விளக்கம்: எவ்வித ஊடகமும் இன்றி வெப்பம் பரவும் முறை வெப்பக் கதிர்வீச்சு; சூரிய வெப்பம் வெற்றிடத்தின் வழியே புவியை அடைவது இம்முறையில்தான். கடத்தல் திடப்பொருள்களிலும், சலனம் திரவம், வாயுக்களிலும் நிகழ்கிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மின்னல் ஒரு மின்னியல் நிகழ்வு என்று கண்டறிந்தவர் / Who established that lightning is an electrical phenomenon?விடை: பிராங்க்ளின் / Franklin
- ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது / Vulcanisation of rubber is done usingவிடை: S
- ஒளிச்செறிவின் SI அலகு / The SI unit of luminous intensity isவிடை: கேண்டிலா / Candela
- இரைப்பையில் சுரக்கும் அமிலம் / The acid which secretes in stomach isவிடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம் / Hydrochloric acid
- CNG என்பது / CNG isவிடை: அதிக அழுத்தத்தில் சேமிக்கப்படும் இயற்கை வாயு / Natural gas stored at high pressure
- திண்மக் கோணத்தின் அலகு / The unit for solid angle isவிடை: ஸ்டிரேடியன்/Steradian
- உலகின் முதல் வணிக எண்ணெய்க் கிணறு எங்கு தோண்டப்பட்டது? / The world’s first commercial oil well was drilled inவிடை: பென்சில்வேனியா / Pennsylvania
- புரத-ஆற்றல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய் / A protein-energy deficiency disease isவிடை: மராஸ்மஸ் / Marasmus
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
