Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

புரத-ஆற்றல் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் ஏற்படும் நோய் / A protein-energy deficiency disease is

சரியான விடை: (D) மராஸ்மஸ் / Marasmus
விளக்கம்: புரதமும் ஆற்றலும் சேர்ந்து குறைவதால் குழந்தைகளுக்கு மராஸ்மஸ் ஏற்படுகிறது; உடல் மெலிந்து எலும்பும் தோலுமாகக் காணப்படுவது இதன் அறிகுறி. புரதம் மட்டும் குறைவதால் ஏற்படுவது குவாஷியோர்கர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. திண்மக் கோணத்தின் அலகு / The unit for solid angle isவிடை: ஸ்டிரேடியன்/Steradian
  2. நிலக்கரியைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் / Electric power obtained by using coal is calledவிடை: அனல் மின்சாரம் / Thermal power
  3. இரைப்பையில் சுரக்கும் அமிலம் / The acid which secretes in stomach isவிடை: ஹைட்ரோகுளோரிக் அமிலம் / Hydrochloric acid
  4. டார்டாரிக் அமிலம் உள்ள பொருள் / The source of tartaric acid isவிடை: திராட்சை / Grapes
  5. ரப்பரை வல்கனைஸ் செய்யப் பயன்படுவது / Vulcanisation of rubber is done usingவிடை: S
  6. அணுவின் அணுக்கருவில் உள்ளவை / The nucleus of an atom containsவிடை: புரோட்டான்கள் மற்றும் நியூட்ரான்கள் / Protons and neutrons
  7. எவ்விதப் பருப்பொருள் ஊடகமும் இன்றி வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பரவும் முறை / Transfer of heat without the help of any material medium is calledவிடை: வெப்பக் கதிர்வீச்சு / Radiation
  8. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்கள் எதன் வேர்களில் காணப்படுகிறது? / The Bacteria responsible for nitrogen fixation is found in the root ofவிடை: பயறு வகைத் தாவரம் / Leguminous plant
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions