வினா விடை · அறிவியல்
எய்ட்ஸ் நோயை உறுதி செய்யும் சோதனை
சரியான விடை: (A) வெஸ்டர்ன் பிளாட்
விளக்கம்: எலிசா (ELISA) முதல்நிலைச் சோதனையில் எச்.ஐ.வி. கண்டறியப்பட்டால், அதனை உறுதிசெய்ய வெஸ்டர்ன் பிளாட் (Western blot) சோதனை பயன்படுத்தப்படுகிறது. எய்ட்ஸ் நோயை உண்டாக்குவது மனித நோய்த்தடைக் குறைபாட்டு வைரஸ் (HIV) ஆகும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நீரின் மூலம் பரவும் நோய்விடை: காலரா
- கண்ணீரைச் சுரக்கும் சுரப்பிவிடை: லாக்ரிமல் சுரப்பி
- பென்சிலின் மருந்து கீழ்க்கண்டவற்றுள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?விடை: பூஞ்சை
- கோழி இனத்தில் காணப்படும் நோய்விடை: ராணிகெட் நோய்
- பின்வருவனவற்றுள் எது புரோகேரியாட்டிக் செல் கொண்டது?விடை: பாக்டீரியா
- இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வெளியிட்டவர்விடை: சார்லஸ் டார்வின்
- மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பிவிடை: கல்லீரல்
- பாக்டீரியாவால் உண்டாகும் நோய்விடை: இரணஜன்னி (டெட்டனஸ்)
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
