Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

பென்சிலின் மருந்து கீழ்க்கண்டவற்றுள் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

சரியான விடை: (B) பூஞ்சை
விளக்கம்: பென்சிலின் பெனிசிலியம் நொட்டேட்டம் என்ற பூஞ்சையிலிருந்து தயாரிக்கப்படுகிறது; 1928இல் அலெக்சாண்டர் ஃபிளெமிங் இதைக் கண்டுபிடித்தார். சின்கோனா மரப்பட்டையிலிருந்து குயினைன் பெறப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பின்வருவனவற்றுள் எது புரோகேரியாட்டிக் செல் கொண்டது?விடை: பாக்டீரியா
  2. நீரின் மூலம் பரவும் நோய்விடை: காலரா
  3. மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய சுரப்பிவிடை: கல்லீரல்
  4. எய்ட்ஸ் நோயை உறுதி செய்யும் சோதனைவிடை: வெஸ்டர்ன் பிளாட்
  5. மின்னோட்டத்தின் SI அலகுவிடை: ஆம்பியர்
  6. கண்ணீரைச் சுரக்கும் சுரப்பிவிடை: லாக்ரிமல் சுரப்பி
  7. ஒரு கிலோவாட் என்பதுவிடை: 1000 வாட்
  8. கோழி இனத்தில் காணப்படும் நோய்விடை: ராணிகெட் நோய்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions