வினா விடை · TET – ஆங்கிலம்
Fill in the blank with a suitable article: It is ________ honour for me.
சரியான விடை: (B) an
விளக்கம்: ‘honour’ என்ற சொல்லில் ‘h’ ஒலிக்கப்படாததால் அது உயிரொலியில் (vowel sound) தொடங்குகிறது; எனவே ‘an honour’ என்று வரும். இதுபோலவே an hour, an honest man என்று எழுதுகிறோம்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Fill in the blank with a suitable article: This is ________ best I can do.விடை: the
- Fill in the blank with a suitable article: Iron is ________ useful metal.விடை: a
- Choose the correct prefix: _____ accountableவிடை: un
- Fill in the blank with a suitable article: May you live ________ hundred years!விடை: a
- Choose the correct prefix: _____ ordinaryவிடை: extra
- Fill in the blank with a suitable article: Here is ________ STD booth.விடை: an
- Identify the complex sentence.விடை: When he saw a tiger, he climbed up a tree.
- Select the word that correctly takes the suffix ‘er’.விடை: remaind
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
