வினா விடை · TET – ஆங்கிலம்
Fill in the blank with a suitable article: This is ________ best I can do.
சரியான விடை: (D) the
விளக்கம்: ‘best’ போன்ற உச்சநிலை (superlative degree) பெயரடைகளுக்கு முன் ‘the’ என்ற குறிப்பிட்டுச் சுட்டும் சொல் (definite article) வரும்: This is the best I can do. இதுபோலவே the tallest, the most beautiful என்று வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Choose the correct prefix: _____ accountableவிடை: un
- Fill in the blank with a suitable article: It is ________ honour for me.விடை: an
- Choose the correct prefix: _____ ordinaryவிடை: extra
- Fill in the blank with a suitable article: Iron is ________ useful metal.விடை: a
- Identify the complex sentence.விடை: When he saw a tiger, he climbed up a tree.
- Fill in the blank with a suitable article: May you live ________ hundred years!விடை: a
- Identify the simple sentence.விடை: He is too proud to confess his guilt.
- Fill in the blank with a suitable article: Here is ________ STD booth.விடை: an
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
