வினா விடை · TET – ஆங்கிலம்
Find out the correct plural form of 'baby'.
சரியான விடை: (B) babies
விளக்கம்: 'Baby' என்பதில் மெய்யெழுத்து 'b' க்குப் பின் 'y' வருவதால் 'y' ஐ 'i' ஆக்கி 'es' சேர்த்து 'babies' எனப் பன்மை அமைகிறது. உயிரெழுத்துக்குப் பின் 'y' வந்தால் (boy – boys) 's' மட்டும் சேர்க்கப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Find out the correct plural form of 'army'.விடை: armies
- Find out the correct plural form of 'coach'.விடை: coaches
- Fill in the blank with the correct homophone: The sky is ________ in colour.விடை: blue
- Find out the correct plural form of 'hero'.விடை: heroes
- Fill in the blank with the correct homophone: The ________ rises in the east.விடை: sun
- Find out the correct plural form of 'map'.விடை: maps
- Fill in the blank with the correct word: Suddenly we ________ a noise.விடை: heard
- Select the correct question tag: Hari could help us in our work, ________?விடை: couldn't he
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
