வினா விடை · TET – ஆங்கிலம்
Select the correct question tag: Hari could help us in our work, ________?
சரியான விடை: (C) couldn't he
விளக்கம்: உடன்பாட்டு வாக்கியத்திற்கு எதிர்மறை வினா ஒட்டு (question tag) வரும்; துணைவினை 'could' என்பதால் 'couldn't he' சரி. எதிர்மறை வாக்கியம் என்றால் உடன்பாட்டு ஒட்டு வரும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – ஆங்கிலம் – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Find out the correct plural form of 'map'.விடை: maps
- Select the correct question tag: Rajan should be on time to school, ________?விடை: shouldn't he
- Find out the correct plural form of 'hero'.விடை: heroes
- Select the correct question tag: They were busy packing their suitcases, ________?விடை: weren't they
- Find out the correct plural form of 'coach'.விடை: coaches
- Select the correct question tag: Lakshmi wasn't able to sing, ________?விடை: was she
- Find out the correct plural form of 'baby'.விடை: babies
- Select the correct question tag: You did the right thing, ________?விடை: didn't you
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
