Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்

Five distinct items A, B, C, D and E are to be placed in boxes numbered 1, 2, 3, 4, 5 (a box may hold more than one item). Items B and E cannot be placed together. What is the maximum number of boxes that can be left empty? / A, B, C, D, E என்ற ஐந்து வெவ்வேறு பொருட்களை 1, 2, 3, 4, 5 என எண்ணிடப்பட்ட பெட்டிகளில் வைக்க வேண்டும் (ஒரு பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களை வைக்கலாம்). B, E ஆகியவற்றை ஒரே பெட்டியில் வைக்க முடியாது எனில், காலியாக விடக்கூடிய பெட்டிகளின் அதிகபட்ச எண்ணிக்கை

சரியான விடை: (C) 3
விளக்கம்: B, E இரண்டையும் ஒரே பெட்டியில் வைக்க முடியாது என்பதால் குறைந்தது இரண்டு பெட்டிகள் தேவை (எ.கா. A, B, C ஒரு பெட்டி; D, E மற்றொரு பெட்டி). எனவே 5 – 2 = 3 பெட்டிகள் வரை காலியாக இருக்கலாம்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. The next number in the series 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? is / 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? என்ற தொடரில் அடுத்த உறுப்புவிடை: 20
  2. If a : b = 2 : 3 and b : c = 5 : 7, then a : b : c is / a : b = 2 : 3; b : c = 5 : 7 எனில் a : b : c ன் மதிப்புவிடை: 10 : 15 : 21
  3. Find the odd one out: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 / பின்வரும் எண்களில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62விடை: 62
  4. The difference between the present ages of P and Q is 8 years and the ratio of their present ages is 2 : 3 respectively. What is P's present age? / P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின...விடை: 16 Years / 16 ஆண்டுகள்
  5. Identify the missing letter: C, G, L, R, ? / விடுபட்ட எழுத்தைக் காணவும்: C, G, L, R, ?விடை: Y
  6. Cricket : Bat :: Polo : ? / கிரிக்கெட் : மட்டை :: போலோ : ?விடை: Mallets / மரச்சுத்திகள்
  7. If a clock strikes once at 1’O Clock twice at 2’ O Clock and so on how many times will it strike in a day? <br />ஒரு கடிகாரம் ‘ஒரு மணிக்கு ஒருமுறை; இரண்டு மணிக்கு இருமுறை’ என்ற முற...விடை: 156
  8. If ‘+’ means ‘÷’, ‘−’ means ‘×’, ‘÷’ means ‘+’ and ‘×’ means ‘−’, then 36 × 12 + 4 ÷ 6 + 2 − 3 = ? / ‘+’ என்பது ‘÷’, ‘−’ என்பது ‘×’, ‘÷’ என்பது ‘+’, ‘×’ என்பது ‘−’ எனில் 36 × 12 +...விடை: 42
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions