வினா விடை · திறனறிவும் மனக்கணக்கும்
Find the odd one out: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62 / பின்வரும் எண்களில் பொருந்தாத எண்ணைக் கண்டுபிடிக்கவும்: 1, 144, 16, 25, 49, 81, 121, 36, 62
சரியான விடை: (D) 62
விளக்கம்: 1, 144, 16, 25, 49, 81, 121, 36 ஆகிய அனைத்தும் முழு வர்க்க எண்கள் (1², 12², 4², 5², 7², 9², 11², 6²); 62 மட்டும் வர்க்க எண் அல்ல. 7² = 49, 8² = 64 என்பதால் 62 இவ்விரண்டுக்கும் இடையில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: திறனறிவும் மனக்கணக்கும் – வினா வங்கி – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Identify the missing letter: C, G, L, R, ? / விடுபட்ட எழுத்தைக் காணவும்: C, G, L, R, ?விடை: Y
- The next number in the series 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? is / 16, 13, 17, 12, 18, 11, 19, 10, ? என்ற தொடரில் அடுத்த உறுப்புவிடை: 20
- If a clock strikes once at 1’O Clock twice at 2’ O Clock and so on how many times will it strike in a day? <br />ஒரு கடிகாரம் ‘ஒரு மணிக்கு ஒருமுறை; இரண்டு மணிக்கு இருமுறை’ என்ற முற...விடை: 156
- Five distinct items A, B, C, D and E are to be placed in boxes numbered 1, 2, 3, 4, 5 (a box may hold more than one item). Items B and E cannot be placed together. What is the maxi...விடை: 3
- 2a × 1a = 41a, 2b × 1b = 37b ஆகிய பெருக்கல்களில் a, b ஒவ்வொன்றும் ஓர் இலக்கத்தைக் குறிக்கும் மிகை முழு எண் (எ.கா. 2a = 20 + a) எனில் a + b = ? / In the products 2a × 1a = 41a and 2...விடை: 11
- If a : b = 2 : 3 and b : c = 5 : 7, then a : b : c is / a : b = 2 : 3; b : c = 5 : 7 எனில் a : b : c ன் மதிப்புவிடை: 10 : 15 : 21
- 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16, 4 ÷ 3 = 64/9 எனில் 1 ÷ 2 = ? / If 2 ÷ 3 = 8/9, 3 ÷ 4 = 27/16 and 4 ÷ 3 = 64/9, then 1 ÷ 2 = ?விடை: 1/4
- The difference between the present ages of P and Q is 8 years and the ratio of their present ages is 2 : 3 respectively. What is P's present age? / P மற்றும் Q-ன் தற்போதைய வயதுகளின...விடை: 16 Years / 16 ஆண்டுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
