வினா விடை · பொதுத் தமிழ்
'Grain Elevator' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.
சரியான விடை: (B) தானியத் தூக்கி
விளக்கம்: Grain Elevator என்பது தானியங்களை உயரத்துக்குத் தூக்கிச் சேமிக்கும் அமைப்பு என்பதால் 'தானியத் தூக்கி' எனப்படும். Elevator என்பதற்குத் 'தூக்கி' அல்லது 'மின்தூக்கி' என்பது தமிழ்ச் சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'Protocol' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: மரபுச்சீர் முறை
- 'Delegate' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பேராளர்
- ஆதிசங்கரரால் 'திராவிட சிசு' என்று அழைக்கப்பட்டவர்விடை: திருஞான சம்பந்தர்
- 'Impeachment' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: பழிச்சாட்டு
- "இருபகடை என்றாய் – ஐயோ! / இவர்க்கு அடிமை என்றாய்" – இத்தொடரில் அமைந்த அடிமோனையைத் தேர்க.விடை: இருபகடை – இவர்க்கு
- 'Browser' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: இணைய உலாவி
- மோனையைத் தேர்க: "அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் / துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்"விடை: அறவோர்க்கு – அளித்தலும்
- 'கந்தர் அந்தாதி'யின் ஆசிரியர் யார்?விடை: அருணகிரிநாதர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
