வினா விடை · பொதுத் தமிழ்
மோனையைத் தேர்க: "அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் / துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்"
சரியான விடை: (A) அறவோர்க்கு – அளித்தலும்
விளக்கம்: சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றிவருவது மோனை; 'அறவோர்க்கு', 'அளித்தலும்' இரண்டும் 'அ' எனத் தொடங்குகின்றன. இவ்வடிகள் சிலப்பதிகாரத்தில் கண்ணகி இழந்த இல்லற அறங்களைக் கூறுமிடத்தில் வருகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 74. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'கந்தர் அந்தாதி'யின் ஆசிரியர் யார்?விடை: அருணகிரிநாதர்
- "இருபகடை என்றாய் – ஐயோ! / இவர்க்கு அடிமை என்றாய்" – இத்தொடரில் அமைந்த அடிமோனையைத் தேர்க.விடை: இருபகடை – இவர்க்கு
- இயைபுத் தொடையைக் கண்டறிக: "சாதியெனும் சாக்கடையில் புழுப்போல வாழ்ந்து / சமயவெறிச் சழக்குகளில் தடுமாறி வீழ்ந்து"விடை: வாழ்ந்து – வீழ்ந்து
- ஆதிசங்கரரால் 'திராவிட சிசு' என்று அழைக்கப்பட்டவர்விடை: திருஞான சம்பந்தர்
- அடியெதுகையைக் கண்டறிக: "புயலே யனைய கொடையாளர் புவன மடங்காப் புகழுடையார் / இயலும் கல்விக் கிணையில்லார்"விடை: புயலே – இயலும்
- 'Protocol' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: மரபுச்சீர் முறை
- "வெல்" – இந்த வேர்ச்சொல்லுக்குரிய வினையாலணையும் பெயர்விடை: வெல்பவர்
- 'Grain Elevator' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லைத் தேர்ந்தெடுக்க.விடை: தானியத் தூக்கி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
