Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஹாலாஸ்ய மகாத்மியம்’ என்ற வடமொழிப் புராணத்தைத் தமிழில் இயற்றியவர் யார்?

சரியான விடை: (A) பரஞ்சோதி முனிவர்
விளக்கம்: வடமொழியிலுள்ள ‘ஹாலாஸ்ய மகாத்மியம்’ என்னும் புராணத்தைத் தழுவிப் பரஞ்சோதி முனிவர் ‘திருவிளையாடல் புராணம்’ இயற்றினார். இதில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் மூன்று காண்டங்களில் கூறப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘கிறித்துவக் கம்பர்’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
  2. ‘தமிழ் வியாசர்’ என வழங்கப்படும் சான்றோர் யார்?விடை: நம்பியாண்டார் நம்பி
  3. ‘அழகிய மணவாளதாசர்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
  4. தமிழில் தோன்றிய முதல் நாவல் எது?விடை: பிரதாப முதலியார் சரித்திரம்
  5. கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?விடை: குருதிப்புனல் – ஞானபீட விருது
  6. ‘உச்சிமேற் புலவர்’ என்ற சிறப்புக்குரியவர் யார்?விடை: நச்சினார்க்கினியர்
  7. ‘திருவாய்மொழி’ எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது?விடை: திராவிட வேதம்
  8. ‘முன்னெழு நிலை, பின்னெழு நிலை’ எனப் பகுக்கப்படும் இலக்கிய வகை எது?விடை: உலா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions