வினா விடை · பொதுத் தமிழ்
‘திருவாய்மொழி’ எந்த அடைமொழியால் அழைக்கப்படுகிறது?
சரியான விடை: (D) திராவிட வேதம்
விளக்கம்: நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி ‘திராவிட வேதம்’ எனப் போற்றப்படுகிறது; இது நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது. நம்மாழ்வார் ‘வேதம் தமிழ் செய்த மாறன்’ எனவும் அழைக்கப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் சைவ சித்தாந்த சாத்திரம் அல்லாதது எது?விடை: திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
- கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது?விடை: குருதிப்புனல் – ஞானபீட விருது
- உயிரளபெடையின் வகைகள் எத்தனை?விடை: மூன்று
- ‘அழகிய மணவாளதாசர்’ என அழைக்கப்படுபவர் யார்?விடை: பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- பெயர்ச்சொல்லின் வகை அறிக: ‘வாழ்க்கை’விடை: தொழிற்பெயர்
- ‘கிறித்துவக் கம்பர்’ என அழைக்கப்பட்டவர் யார்?விடை: எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை
- “தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து” – இத்தொடரில் தொழிற்பெயர் எது?விடை: தெரிதல்
- ‘ஹாலாஸ்ய மகாத்மியம்’ என்ற வடமொழிப் புராணத்தைத் தமிழில் இயற்றியவர் யார்?விடை: பரஞ்சோதி முனிவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
