Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஹைதராபாத் நகரம் அமைந்துள்ள ஆறு / Hyderabad city is located on the river

சரியான விடை: (B) மூசி / Musi
விளக்கம்: ஹைதராபாத் நகரம் கிருஷ்ணா ஆற்றின் கிளை ஆறான மூசி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 1591-இல் குதுப் ஷாஹி மன்னர் முகமது குலி குதுப் ஷா இந்நகரை நிறுவினார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மக்கள்தொகை அழுத்தம் எதில் உந்து காரணியாகச் செயல்படுகிறது? / Demographic pressure acts as a push factor inவிடை: இடம்பெயர்தல் / Migration
  2. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவது / The ultraviolet rays absorbing ozone molecules are largely present in theவிடை: ஸ்ட்ராட்டோஸ்பியர் / Stratosphere
  3. கிளியூர் நீர்வீழ்ச்சி எந்த மலையில் அமைந்துள்ளது? / In which hill is the Kiliyur waterfall located?விடை: சேர்வராயன் / Shevaroy
  4. உலக நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு / The world's largest coal producer isவிடை: சீனா / China
  5. நர்மதை ஆற்று வடிநிலப் பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது? / The basin area of the Narmada lies in which of the following states?விடை: மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் / Maharashtra and Madhya Pradesh
  6. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் / The time taken by Uranus to complete one revolution around the Sun isவிடை: 84 ஆண்டுகள் / 84 years
  7. ஊசியிலைக் காட்டு மண்டலத்தின் சிறப்பு / The coniferous forest belt is characterised byவிடை: குறுகிய கோடையும், நீண்ட குளிர்காலமும் / Short summer and long winter
  8. நேரடிச் சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure direct solar radiation isவிடை: பைர்ஹீலியோமீட்டர் / Pyrheliometer
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions