Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · புவியியல்

ஊசியிலைக் காட்டு மண்டலத்தின் சிறப்பு / The coniferous forest belt is characterised by

சரியான விடை: (A) குறுகிய கோடையும், நீண்ட குளிர்காலமும் / Short summer and long winter
விளக்கம்: ஊசியிலைக் காடுகள் (டைகா) குறுகிய கோடையும் நீண்ட கடும் குளிர்காலமும் கொண்ட துணை ஆர்க்டிக் பகுதிகளில் உள்ளன. பைன், ஃபர், ஸ்புரூஸ் போன்ற மென்மரங்கள் இங்கு வளர்கின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. யுரேனஸ் சூரியனை ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் / The time taken by Uranus to complete one revolution around the Sun isவிடை: 84 ஆண்டுகள் / 84 years
  2. நேரடிச் சூரியக் கதிர்வீச்சை அளவிடப் பயன்படும் கருவி / The instrument used to measure direct solar radiation isவிடை: பைர்ஹீலியோமீட்டர் / Pyrheliometer
  3. நர்மதை ஆற்று வடிநிலப் பகுதி கீழ்க்கண்ட எந்த மாநிலங்களில் உள்ளது? / The basin area of the Narmada lies in which of the following states?விடை: மகாராஷ்டிரம் மற்றும் மத்தியப் பிரதேசம் / Maharashtra and Madhya Pradesh
  4. ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஒடிசா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றின் சில பகுதிகளில் காணப்படும் மண் வகை / Which type of soil occurs in Andhra Pradesh, Tamil Nadu...விடை: செம்மண் / Red soil
  5. உலக நிலக்கரி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு / The world's largest coal producer isவிடை: சீனா / China
  6. நடுக்கடல் தீவுக்கு எடுத்துக்காட்டு / Which is an example of an oceanic island?விடை: காலபகோஸ் / Galapagos
  7. புற ஊதாக் கதிர்களை உறிஞ்சும் ஓசோன் மூலக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவது / The ultraviolet rays absorbing ozone molecules are largely present in theவிடை: ஸ்ட்ராட்டோஸ்பியர் / Stratosphere
  8. நிலநடுக்கத்தின்போது நில அதிர்வு அலைகள் வந்தடையும் சரியான வரிசை / The correct order of arrival of seismic waves during an earthquake isவிடை: P அலைகள் – S அலைகள் – L அலைகள் / P waves – S waves – L waves
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions