வினா விடை · TET – சமூக அறிவியல்
ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு
சரியான விடை: (C) 1921
விளக்கம்: 1921-ஆம் ஆண்டு தயாராம் சாஹ்னி ஹரப்பாவில் அகழ்வாய்வு செய்து இந்த நாகரிகத்தைக் கண்டறிந்தார். அப்போது இந்தியத் தொல்லியல் துறையின் தலைமை இயக்குநராக சர் ஜான் மார்ஷல் இருந்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சாளுக்கியர்களின் சின்னமாக கருதப்படுவதுவிடை: வராகம்
- இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகரம் எது?விடை: உஜ்ஜயினி
- 'விசித்திரசித்தன்' என்று அழைக்கப்பட்ட பல்லவ அரசர் யார்?விடை: முதலாம் மகேந்திரவர்மன்
- அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் யார்?விடை: பைராம்கான்
- தீபகற்ப இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?விடை: கோதாவரி
- சீக்கியர்களின் பத்தாவது குருவின் பெயர் என்ன?விடை: குரு கோவிந்த் சிங்
- கரிக்கிளி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது?விடை: செங்கல்பட்டு மாவட்டம்
- இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் எது?விடை: 12.10.1993
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
