வினா விடை · TET – சமூக அறிவியல்
இந்தியாவில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் எது?
சரியான விடை: (D) 12.10.1993
விளக்கம்: மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993-இன்படி தேசிய மனித உரிமைகள் ஆணையம் 12.10.1993 அன்று அமைக்கப்பட்டது. ஐ.நா. மனித உரிமைகள் உலகளாவிய பிரகடனம் 10.12.1948 அன்று ஏற்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சீக்கியர்களின் பத்தாவது குருவின் பெயர் என்ன?விடை: குரு கோவிந்த் சிங்
- 'நாடாளுமன்றங்களின் தாய்' (Mother of Parliaments) என்று அழைக்கப்படுவது எந்த நாட்டின் நாடாளுமன்றம்?விடை: இங்கிலாந்து
- அக்பரின் பாதுகாவலராக இருந்தவர் யார்?விடை: பைராம்கான்
- மாநிலங்களவையின் (இராஜ்ய சபா) அதிகபட்ச உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு?விடை: 250
- இரண்டாம் சந்திரகுப்தரின் இரண்டாவது தலைநகரம் எது?விடை: உஜ்ஜயினி
- தென்னிந்தியாவின் உயர்ந்த சிகரம்விடை: ஆனைமுடி
- ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுவிடை: 1921
- இந்தியாவின் நுழைவாயில் (Gateway of India) எங்கு உள்ளது?விடை: மும்பை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
