வினா விடை · TET – சமூக அறிவியல்
ஹர்ஷர் காலத்தில் இந்தியாவுக்கு வருகை புரிந்த சீனப் பயணி
சரியான விடை: (A) யுவான் சுவாங்
விளக்கம்: சீனப் பயணி யுவான் சுவாங் ஹர்ஷர் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்து நாளந்தாவில் கல்வி பயின்றார். அவரது பயணக் குறிப்பு நூல் 'சி-யு-கி' எனப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'பதூஹத்-இ-பிரோஸ் ஷாஹி' என்னும் தன்வரலாற்று (Autobiography) நூலை எழுதியவர்விடை: பிரோஸ் ஷா துக்ளக்
- அவந்தியை (உஜ்ஜயினி) ஆட்சி செய்த ராஜபுத்திர மரபினர்விடை: பிரதிகாரர்கள்
- 'தனுர் வேதம்' என்பதுவிடை: போர்க் கலை
- துன்பங்களைப் பற்றிப் புத்தர் கூறியவைவிடை: நான்கு பேருண்மைகள்
- வேத காலத்தில் 'சபா' என்பதுவிடை: முதியோர் அவை
- மூன்றாவது பௌத்த மாநாடு எங்கு நடைபெற்றது?விடை: பாடலிபுத்திரம்
- தமிழ்நாட்டில் மாநகராட்சி மேயரின் பதவிக்காலம்விடை: 5 ஆண்டுகள்
- 'பால இராமாயணம்' என்ற நூலை இயற்றியவர்விடை: இராஜசேகரர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
