வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்தவர்
சரியான விடை: (B) இரண்டாம் புலிகேசி
விளக்கம்: சாளுக்கிய மன்னர் இரண்டாம் புலிகேசி நர்மதை நதிக்கரையில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்தார். இதனை ரவிகீர்த்தி இயற்றிய ஐஹோளே கல்வெட்டு குறிப்பிடுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘விக்கிரமாதித்தர்’ என்ற பட்டத்தை ஏற்றுக் கொண்டவர்விடை: இரண்டாம் சந்திரகுப்தர்
- லோத்தல் அமைந்துள்ள மாநிலம் எது?விடை: குஜராத்
- சிந்து வெளி நாகரிகத்தின் முக்கிய துறைமுகம்விடை: லோத்தல்
- பொருத்துக:
a) பிரம்மச்சரியம் – 1. மனைவியுடன் இல்லற வாழ்க்கை
b) கிருகஸ்தம் – 2. மாணவப் பருவம்
c) வானப்பிரஸ்தம் – 3. முற்றும் துறந்த துறவு நிலை
d) சன்னியாசம் – 4....விடை: 2 1 4 3
- 1600 ஆண்டுகளுக்கும் மேலாகத் துருப்பிடிக்காமல் இருக்கும் ‘மெஹ்ரௌலி இரும்புத்தூண்’ யாருடைய காலத்தில் நிறுவப்பட்டது?விடை: குப்தர் காலம்
- பொருத்துக:
a) கன்னோசி – 1. ரத்னாவளி
b) ஹர்ஷர் – 2. ஹர்ஷசரிதம்
c) பாணர் – 3. சி-யு-கி
d) யுவான் சுவாங் – 4. தலைநகரம்
(a b c d)விடை: 4 1 2 3
- வட இந்தியாவை ஆட்சி செய்த ‘ராஜபுத்திரர்கள்’ மரபுப்படி எத்தனை அரச குலங்களாகப் பிரிந்திருந்தனர்?விடை: 36
- பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் இருந்தவர் யார்?விடை: மிகிரபோஜர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups