வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையுடன் இருந்தவர் யார்?
சரியான விடை: (C) மிகிரபோஜர்
விளக்கம்: கூர்ஜர-பிரதிகார மன்னர்களில் மிகவும் வலிமையானவர் மிகிரபோஜர் (முதலாம் போஜர்); அவர் ‘ஆதிவராகர்’ என்ற பட்டம் பெற்றார். அரேபியப் பயணி சுலைமான் அவரது ஆட்சியைப் புகழ்ந்துள்ளார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 18. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- வட இந்தியாவை ஆட்சி செய்த ‘ராஜபுத்திரர்கள்’ மரபுப்படி எத்தனை அரச குலங்களாகப் பிரிந்திருந்தனர்?விடை: 36
- கி.பி. 1018-ல் கன்னோசியின் பிரதிகார மன்னர் இராஜ்யபாலரைத் தோற்கடித்தவர் யார்?விடை: முகமது கஜினி
- பொருத்துக:
a) கன்னோசி – 1. ரத்னாவளி
b) ஹர்ஷர் – 2. ஹர்ஷசரிதம்
c) பாணர் – 3. சி-யு-கி
d) யுவான் சுவாங் – 4. தலைநகரம்
(a b c d)விடை: 4 1 2 3
- டெல்லி நகரை கி.பி. 736-ல் நிறுவியவர்கள் என மரபு கூறுவது யாரை?விடை: தோமரர்கள்
- 1600 ஆண்டுகளுக்கும் மேலாகத் துருப்பிடிக்காமல் இருக்கும் ‘மெஹ்ரௌலி இரும்புத்தூண்’ யாருடைய காலத்தில் நிறுவப்பட்டது?விடை: குப்தர் காலம்
- ராஷ்டிரகூடர்களின் தலைநகர் எது?விடை: மான்யகேடா (மால்கெட்)
- பொருத்துக:
a) பிரம்மச்சரியம் – 1. மனைவியுடன் இல்லற வாழ்க்கை
b) கிருகஸ்தம் – 2. மாணவப் பருவம்
c) வானப்பிரஸ்தம் – 3. முற்றும் துறந்த துறவு நிலை
d) சன்னியாசம் – 4....விடை: 2 1 4 3
- தக்கோலம் போரில் சோழர்களை வென்று தஞ்சாவூரைக் கைப்பற்றி இராமேஸ்வரம் வரை வந்த ராஷ்டிரகூட மன்னர் யார்?விடை: மூன்றாம் கிருஷ்ணர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups