வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
Hiuen Tsang visited the Chalukya kingdom during the rule of
சரியான விடை: (C) Pulakeshin II
விளக்கம்: யுவான் சுவாங் (Hiuen Tsang) இரண்டாம் புலிகேசியின் ஆட்சியில் சாளுக்கிய நாட்டைப் பார்வையிட்டார். அதே பயணத்தில் ஹர்ஷரின் அவையிலும், பல்லவர் தலைநகர் காஞ்சியிலும் தங்கினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹரப்பா .......... ஆற்றின் கரையில் <br />அமைந்துள்ளதுவிடை: ராவி
- Harappa is situated on the banks of the riverவிடை: Ravi
- மேற்கத்திய நாடுகளுடன் கடல் வாணிபம் கொண்டிருந்த முக்கிய ஹரப்பா நகரம் எது?விடை: லோத்தல்
- Which Harappan site was an important centre of sea-trade with western world?விடை: Lothal
- கனிஷ்கர் காஷ்மீரில் கூட்டிய நான்காம் புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் / The fourth Buddhist Council convened by Kanishka in Kashmir was presided over byவிடை: வசுமித்திரர் / Vasumitra
- 'விஷ்ணுசர்மன்' எழுதிய நூல்விடை: பஞ்சதந்திரம்
- Vishnu Sharma was the author of the bookவிடை: Panchatantra
- பிந்தைய வேதகால மக்களின் முதன்மை தொழில்விடை: விவசாயம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
