வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிந்தைய வேதகால மக்களின் முதன்மை தொழில்
சரியான விடை: (C) விவசாயம்
விளக்கம்: பிந்தைய வேத காலத்தில் இரும்புக் கருவிகளின் பயன்பாட்டால் காடுகள் திருத்தப்பட்டு வேளாண்மை முதன்மைத் தொழிலானது. முந்தைய (ரிக்) வேத காலத்தில் கால்நடை வளர்ப்பே முதன்மையாக இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- Vishnu Sharma was the author of the bookவிடை: Panchatantra
- The chief occupation of the people of later Vedic age wasவிடை: Agriculture
- 'விஷ்ணுசர்மன்' எழுதிய நூல்விடை: பஞ்சதந்திரம்
- ‘இந்திய நெப்போலியன்’ என்று <br />அழைக்கப்பட்டவர் யார்?விடை: சமுத்திரகுப்தர்
- கனிஷ்கர் காஷ்மீரில் கூட்டிய நான்காம் புத்த சமய மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் / The fourth Buddhist Council convened by Kanishka in Kashmir was presided over byவிடை: வசுமித்திரர் / Vasumitra
- Who was called as ‘Indian Napoleon’?விடை: Samudra Gupta
- Which Harappan site was an important centre of sea-trade with western world?விடை: Lothal
- குப்த அரசர் ஸ்ரீகுப்தரின் மகனும் வழித்தோன்றலும்விடை: கடோத்கசர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
