வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
ஹுமாயூன் நாமா நூலை எழுதியவர் / Who wrote Humayun Nama?
சரியான விடை: (A) குல்பதன் பேகம் / Gulbadan Begum
விளக்கம்: ஹுமாயூன் நாமாவை பாபரின் மகளும் ஹுமாயூனின் சகோதரியுமான குல்பதன் பேகம் பாரசீக மொழியில் எழுதினார். அக்பரின் வேண்டுகோளுக்கிணங்க இது எழுதப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- டெல்லி சுல்தானியத்தில் முறையே மிக நீண்ட காலமும் மிகக் குறுகிய காலமும் ஆட்சி புரிந்த வம்சங்கள் / Which dynasties of the Delhi Sultanate had the longest and the shortest rule respect...விடை: துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் / Tughlaq dynasty, Khilji dynasty
- டெல்லி அரியணையில் அமர்ந்த முதல் பெண்ணான ரசியா சுல்தானா எந்த சுல்தானின் மகள்? / Razia Sultana, the first woman to sit on the throne of Delhi, was the daughter of Sultanவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
- அலாவுதீன் கில்ஜியின் முதன்மை ஆலோசகர் / Alauddin Khilji's chief adviser wasவிடை: மாலிக் அலா-உல்-முல்க் / Malik Ala-ul-Mulk
- இஸ்லாமியரின் புனிதச் சட்டம் / Muslim holy law is known asவிடை: ஷரா / The Shara
- 'இந்துஸ்தானத்தின் கிளி' என்று அழைக்கப்பட்ட டெல்லி சுல்தானியக் காலப் புகழ்பெற்ற கவிஞர் / The famous poet of the Delhi Sultanate adorned with the title 'The Parrot of Hindustan' wasவிடை: அமீர் குஸ்ரு / Amir Khusro
- கர்னால் போர் யாருக்கிடையே நடைபெற்றது? / The Battle of Karnal was fought betweenவிடை: நாதிர் ஷா – முகமது ஷா / Nadir Shah and Muhammad Shah
- அரேபியரின் சிந்துப் படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது / Which among the following is a source for the Arab conquest of Sind?விடை: சச் நாமா / Chach Nama
- பித்தளை, செம்பு நாணயங்களை அறிமுகப்படுத்திய துக்ளக் வம்ச மன்னர் / Which ruler of the Tughlaq dynasty introduced coins of brass and copper?விடை: முகமது பின் துக்ளக் / Muhammad bin Tughlaq
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
