வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
டெல்லி சுல்தானியத்தில் முறையே மிக நீண்ட காலமும் மிகக் குறுகிய காலமும் ஆட்சி புரிந்த வம்சங்கள் / Which dynasties of the Delhi Sultanate had the longest and the shortest rule respectively?
சரியான விடை: (B) துக்ளக் வம்சம், கில்ஜி வம்சம் / Tughlaq dynasty, Khilji dynasty
விளக்கம்: டெல்லி சுல்தானியத்தில் துக்ளக் வம்சம் (1320–1414) மிக நீண்ட காலமும், கில்ஜி வம்சம் (1290–1320) மிகக் குறுகிய காலமும் ஆட்சி செய்தன. அடிமை வம்சம் 1206–1290, சையது வம்சம் 1414–1451, லோடி வம்சம் 1451–1526 வரை ஆண்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அலாவுதீன் கில்ஜியின் முதன்மை ஆலோசகர் / Alauddin Khilji's chief adviser wasவிடை: மாலிக் அலா-உல்-முல்க் / Malik Ala-ul-Mulk
- ஹுமாயூன் நாமா நூலை எழுதியவர் / Who wrote Humayun Nama?விடை: குல்பதன் பேகம் / Gulbadan Begum
- 'இந்துஸ்தானத்தின் கிளி' என்று அழைக்கப்பட்ட டெல்லி சுல்தானியக் காலப் புகழ்பெற்ற கவிஞர் / The famous poet of the Delhi Sultanate adorned with the title 'The Parrot of Hindustan' wasவிடை: அமீர் குஸ்ரு / Amir Khusro
- டெல்லி அரியணையில் அமர்ந்த முதல் பெண்ணான ரசியா சுல்தானா எந்த சுல்தானின் மகள்? / Razia Sultana, the first woman to sit on the throne of Delhi, was the daughter of Sultanவிடை: இல்துத்மிஷ் / Iltutmish
- அரேபியரின் சிந்துப் படையெடுப்புக்கு ஆதாரமாக விளங்குவது / Which among the following is a source for the Arab conquest of Sind?விடை: சச் நாமா / Chach Nama
- இஸ்லாமியரின் புனிதச் சட்டம் / Muslim holy law is known asவிடை: ஷரா / The Shara
- 'ஜில்-இ-இலாஹி' (கடவுளின் நிழல்) என்ற அரசுரிமைக் கோட்பாட்டுடன் தொடர்புடைய டெல்லி சுல்தான் / With which Sultan of Delhi is the theory of kingship 'Zil-i-Ilahi' (Shadow of God) associ...விடை: பால்பன் / Balban
- கர்னால் போர் யாருக்கிடையே நடைபெற்றது? / The Battle of Karnal was fought betweenவிடை: நாதிர் ஷா – முகமது ஷா / Nadir Shah and Muhammad Shah
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
